வெள்ளி, 11 மார்ச், 2011

சற்று முன் சுனாமியின் கோரத்தாண்டவம் ஜப்பானில் (காணொளி)


சற்று முன்னர் ஜப்பானில் ............


சுனாமி தாக்கியது. 40 லட்சம் கட்டிடங்கள் சேதம். நீராலும் நெருப்பாலும் ஜப்பான் பாதிப்பு. மின்சாரம் துண்டிப்பு. 20 அடி உயரத்தில் பேரலை எழுந்தது. 5 அனுமின் நிலையம் மூடப்பட்டது. உயிர் சேதம் இருக்கும் என தகவல். இரயில் போக்குவரத்து, தகவல் தொடர்பு அடியோடு பாதிப்பு.
பல இடங்கலிலும் கடல் நீரால் சூழப்பட்டு பலர் உயிரிழந்திருக்கலாம் என்று அஞ்சப்படுகிறதுஏன் இந்த கோரமுகம் இயற்கையே ..................

2 கருத்துகள்:

  1. இயற்கையே ஏன் இப்படி வஞ்சிக்கிறாய் .............

    பதிலளிநீக்கு
  2. இயற்கையை நோண்டும் மனிதன் அதனை கேள்வி கேட்க தகுதியற்றவன். ஒரு பெரிய இயற்கை சீரழிவு வந்து மனித இனம் அழிய வேண்டும். இல்லை என்றால் பிற உயிரினங்களுக்கு துன்பம் தான்.

    பதிலளிநீக்கு

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...