வெள்ளி, 25 பிப்ரவரி, 2011

சுப்ரீம் கோர்ட் உத்தரவு

ஏழ்மை என்றாலே  ஏன் இவ்வளவு மட்டமான எண்ணம் மற்றவர்களுக்கு கல்விக்கூடங்கள் என்பது வியாபாரம் செய்யும் இடமல்ல அது ஒரு சேவை அதை தொழிலாக செய்யவேண்டாம் 

ஏழை மாணவர்களுக்கு 25 சதவீத  இட ஒதுக்கீடு அளித்தே ஆகவேண்டும்  என்று தனியார் பள்ளிகளுக்கு சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டுள்ளது 

 நாட்டின் எதிரகாலத்தின் முதலீடு கல்வி

பொருளாதார ரீதியாக பின்தங்கிய மாணவர்களுக்கு இருபத்தைந்து சதவீத இட ஒதுக்கீடு வழங்க அரசு மேற்கொண்ட முயற்சி தவறு இல்லை ,தனியார் பள்ளிகளில் அவர்களுக்கு தரமான கல்வி அளிப்பதில் என்ன தவறு ?நாட்டுக்காக  ஒரு முதலீட்டை நீங்கள் இன்று விதைக்கிறீர்கள் குழந்தைகள் தான் எதிர்கால  இந்தியா எனவே காட்டாயம் இதை அமுல்படுத்தவேண்டும்  


உங்கள் கருத்துக்களையும் பதியுங்கள் 

2 கருத்துகள்:

  1. கல்வியை வியாபாராமாக நடத்தும் தனியார் பள்ளிகளுக்கு சரியான சாட்டையடி ..........

    பதிலளிநீக்கு
  2. கல்வியை மேம்படுத்த உதவிய தீர்ப்பு ...........

    பதிலளிநீக்கு

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...