திங்கள், 27 ஜூன், 2011

என் மக்களே உங்களுக்கான கடிதம் ..............

                                         என்றாவது ஒரு நாள் இந்த உண்மையை அறிய வேண்டும் என்ற நல்நோக்குடன் அனைவரிடமும் பகிர்ந்து கொள்ளவேண்டும் என்ற ஆவலுடனும் பகிர்ந்துகொள்கிறேன் 

நான் படித்த பல வலிகளிலும் இந்த வலி மிக கொடிது .............

நான் படித்த இந்த வரிகள் அனைவரிடமும் செல்ல வேண்டும்
இது போல நான் பல எழுதியிருந்தாலும் என்னை மிகவும் பாதித்த வரிகள்

என் உடலிலே முதலிலே எரியப்போகும் உறுப்பு
உன்னை சுமந்த கருப்பையாகத்தான் இருக்க வேண்டும்

என்ற வரியில் இருக்கும் உண்மை நிலையை ஒரு நிமிடம் நினைத்தாலும் நெஞ்சம் பதைபதைக்கும்................                                                                                                                                                                                                                                                 
 


இன்னும் இது போன்று உண்மை வலிகளுடன் உங்கள் அனைவரிடம் மீண்டும் வருவேன்......................

1 கருத்து:

  1. இது போன்ற பல ரணங்கள் ஆறாத வடுக்களாக இருந்துகொண்டுதானிருக்கின்றன..............

    பதிலளிநீக்கு

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...