வெள்ளி, 2 டிசம்பர், 2011

மு . க . ஸ்டாலின் கைதா ? அலரும் தி மு கமு.க.ஸ்டாலின் மற்றும் அவரது மகன் உதயநிதி மீது கொலை மிரட்டல் உட்பட நில அபகரிப்பு என ஐந்து வழக்குகள் போடப்பட்டுள்ளன

வழக்குகளை நான் நேரடியாக சந்திப்பேன் வாய்தா வாங்கமாட்டேன் என்று ஸ்டாலின் கூறியுள்ளார் இந்நிலையில் வழக்குகள் அனைத்தும் எஃப் ஐ ஆர் போடப்பட்டுவிட்டது எந்த நேரத்திலும் கைது செய்யப்படலாம்

கனிமொழி ஜாமீனில் வெளிவந்த நிலையில் ஸ்டாலின் கைது செய்யப்படும் சூழல் திமுக வினரிடையே கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது

அடுத்து என்ன நடக்குமோ......................விரைவில்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...