அன்பான வீடு

இந்த வீட்டில் அன்புகள் மட்டுமே நிறைந்திருக்கும், சோகங்களை ஒதுக்கி வைத்துவிட்டு இன்பங்களை மட்டுமே கொண்டாடும் வீடு, நாங்கள் அனைவரும் உங்களுக்காகவே வாழ்ந்து கொண்டிருக்கிறோம் என்று சொன்னார்கள் பெரியவர்கள், அது மிகவும் உண்மையே ஆனால் அதை பின்பற்றுகிறவர்கள் இவர்கள் மட்டுமேதவறாக நினைக்காதீர்கள் உண்மை மட்டுமே சொல்லுகிறேன் .உங்கள் மனசாட்சி கேட்டுபாருங்கள் உண்மை தெறியும், நாய் இதற்கு தெரியாது நன்றி மறப்பது ,அது என்று தன் தாயை விட்டு பிரிந்து வந்த நிமிடத்தில் இருந்து தான் வந்து சேர்ந்த இடமே அதற்க்கு தாய் வீடு அன்று முதல் தன் உயிர் போகும்வரை தன்னை வளர்க்கும் வீட்டாருக்கு அன்பை மட்டுமே வெளிப்படுத்தும் ஒரே மனசாட்சியை கொண்டிருக்கும் உயிர் அது ,அதற்கு தெரியாது பணம் ,அந்தஸ்து ,ஜாதி ,மதம் ,பொறாமை . அடித்து விரட்டினாலும் கோபித்து செல்லாது ,வளர்த்தவர்கள் வயதானாலும் விட்டு செல்லாது மனித ஜென்மங்களை போல........................................................... [தொடரும் இந்த அன்பு]

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...